கடந்த, 1945லிருந்து உலகில் ஒருவரது புகழ் ஏறுமுகமாகவே இருந்தது என்றால், அது ஸ்டாலின். நாஜிகள் முதன்முதலில் தோல்வியைச் சந்தித்தது சோவியத் ரஷ்யாவில் தான். அவர்களை தனது மண்ணிலிருந்து விரட்டியது மட்டுமல்லாது, ஜெர்மனி வரை துரத்தி சென்று மண்ணைக் கவ்வ வைத்ததும் அந்த நாடு தான். அதன் தலைவர் என்ற முறையில்,...