திருவையாறு எனும் ஊரில் பிறந்து, பள்ளி ஆசிரியராக நுழைந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, ஐந்து பேரை இணைத்துக்கொண்டு, 1878ல், ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகை துவங்கி, 1882ல், ‘சுதேசமித்திரன்’ தமிழ் பத்திரிகை துவங்கி, விடுதலைப் போருக்கு உழைத்த தியாகி ஜி.சுப்பிரமணிய ஐயரின் வரலாற்று நூல் இது.இதில் சிறப்பு...