புதுச்சேரியின் பழைய பெயர்களில் ஒன்று வேதபுரம். அங்கு உள்ள மாரியம்மன் ஆலயங்கள், காரைக்கால் பகுதியை சுற்றியுள்ள அம்மன் கோவில்கள் ஆகியவற்றை பற்றிய தகவல் களஞ்சியமாக திகழ்கிறது இந்த நூல். வெறும் தகவலாக மட்டுமின்றி, அரிய செய்திகளை வரலாற்று பின்னணியோடு, இரண்டற கலந்து, இந்த நூலை படைத்துள்ளார் ஆசிரியர்....