மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை-600 017. (பக்கம்: 264, விலை: ரூ.75) பொள்ளாச்சியைச் சேர்ந்த ஓவியர் ராஜனின் சாதனைகளைப் பற்றிச் சொல்லும் இந்த நூலில், ராஜனின் பல அருமையான சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. கலா ரசிகர்களுக்கு நல்...