வாழ்க்கையின் ஜீவாதாரம் உணவு. உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் உணவுகள் பற்றி பேசுகிறது இந்த நுால். திருநெல்வேலி வட்டாரத்தில் பிரத்யேகமாக செய்யும் உணவு வகைகளின் செய்முறை எளிமையாக தரப்பட்டுள்ளது.மொத்தம், 105 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதி பகுதியில், ஆரோக்கியமாக வாழ உதவும் குறிப்புகளும் உள்ளன....