அவசரமும், ஆவேசமும் போட்டா போட்டியும் நிறைந்துவிட்ட இன்றைய வாழ்வில், யதார்த்த நிலையில் வாழ்வில் வெற்றி காணும் வழிகளை இந்நூல் வகுத்துக் காட்டுகிறது. போட்டி, பொறாமைகளைத் தவிர்த்து, உறவினர்கள், நண்பர்கள் உடன் நேசம் பாராட்டுதலும், தேவையற்ற சர்ச்சைகள், விவாதங்களைத் தவிர்த்ததும் மன அழுத்தத்தை நீக்கி...