பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப் பெயர்கள், மருத்துவப் பயன்கள்; ஆசிரியர்: சா. அனந்தகுமார்; வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், சித்திரைக்குளம் மேற்க வீதி, மயிலாப்பூர், சென்னை-4; பக்கங்கள்: 223; விலை: ரூ.70.00;இந்த அவசர காலத்தில், எந்த நேரம், எதை உண்ணுகிறோம் என சரியாக...