தொகுப்பு: எஸ்.அழகேசன், வே.நித்தியானந்தன், வெளியீடு: ஆசிரியர் நூற் பதிப்புக் கழகம், 360. அவிநாசி சாலை, பீளமேடு, கோயம் புத்தூர் (பக்கம்: 352, விலை: ரூ. 175). ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு பற்றிய முழுமையான, விரிவான தொகுப்பு. 1896ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த நவீனகால முதல் ஒலிம்பிக் போட்டி முதல், கடந்த...