டெய்சி - டேரின் பப்ளிஷிங் ஹவுஸ். "ஹிம் ஹோம்' 3/1, அன்பு நகர், மானாமதுரை 630 606. சிவகங்கை மாவட்டம். பக்கம் 200காற்று மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு குறித்து, மிக விரிவாக வெளிவந்த முதல் தமிழ் நூல் இதுவே. இந்நூலில், காற்றுமாசுபாடு, காற்று மாசுக்களின் மூலங்கள், காற்று மாசுக்களின் வகைகள், காற்று மண்டல...