திரையிசையில் மென்மையான குரலால் புகழ்பெற்று விளங்கிய பாடகர்கள் ஏ.எம்.ராஜா – ஜிக்கியின் சாதனைகளை தொகுத்துள்ள நுால். இசையின் நளினங்களும் விவரிக்கப்பட்டு உள்ளன.தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தென்றலாக வலம் வந்தது குறித்த விபரங்கள் உள்ளன. ராஜா வாழ்க்கை சரிதம் குறித்த ஆங்கில கட்டுரையுடன்...