கிழக்குப் பதிப்பகம், 16, கற்கபகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 118. விலை: ) கடந்த 1982ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸின் வாழ்வையும், எழுத்தையும் மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தும் நூல் இது! தென் அமெரிக்கக் கண்டத்தின் மனசாட்சி என்று...