சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், தென் மாநிலத்தில், 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த முதல் நிறுவனம். தமிழ் மட்டுமல்லாமல், முதன் முதலில் மலையாளம், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி படங்களை உருவாக்கிய நிறுவனம், மாடர்ன் தியேட்டர்ஸ் தான். தமிழில், முதன் முதலில் முழு நீள வண்ணப்படத்தை தயாரித்ததும், மாடர்ன்...