அட்வகேட் ஆர்.வேதாந்தம், 230, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 172.)இந்து சமயத்தில் வைணவ நெறி இன்றியமையாதது ஆகும். வைணவம் போதிக்கும் நன்னெறிகள் வெளிநாடுகளிலும் தற்போது பரவி வருவதைக் காண்கிறோம். இந்நூல், வைணவ, நெறிக்கான ஓர் ஒப்பற்ற கையேடு என்றால் மிகையாகாது.வைணவர்களின் உயர்ந்த...