பள்ளி மாணவர் மேம்பாட்டுக்கு உளவியல் வழிகாட்டு நெறிமுறைகளை கூறும் நுால். மாணவர் சமூகம் தம் நிலை உணர்ந்து, இளமைக்கால உளவியல் குழப்பங்கள் மற்றும் இடர்ப்பாடுகளை களைந்து வளர நெறிகளை தருகிறது. மன அழுத்தத்தை கையாளும் நடைமுறை பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேல்வகுப்புகளுக்கு வந்த பின், போட்டியால் ஏற்படும்...