நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உரைக்கும் நுால். சிவகங்கை மண்ணின் வளமிக்க ஆன்மிகம் எளிய நடையில் தரப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் புகழ் பெற்ற நாட்டுப்புற தெய்வக் கோவில்கள், அமைந்துள்ள ஊர்கள், சுற்றுப் பகுதி வாழ்க்கை முறை சிறப்பு என, விரிவாக தகவல்கள் திரட்டி ஆராய்ந்து...