ஞானக் களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ள நுால். கர்மா, பக்தி, ஞானம், தியான யோகம், மனைவி, பணம், காமம், குரு, உயிர், ஜீவஒளி, ஆறு ஆதாரங்கள், பரியங்க யோகம், மரணம், மீண்டும் பிறப்பு, அணுக்களின் தொகுப்பே உடல், பொருள், ஆவி, நல்மொழிகள் என்பது போன்ற, 84 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ளது.மாமரம் தென்னையாக மாற...