சுரா புக்ஸ் (பி)லிட்., 1620, `ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 92. விலை: ரூ.50) தியானம் என்பது பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்து விட்டன. இருப்பினும் ஒவ்வொரு நூலிலும் சில புதிய விஷயங்களைக் காண முடியும். ஆசிரியர் முன்னுரையிலேயே, மன அமைதிக்குப் பயன்படும் பல வழிகளில்,...