நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 200)எண்பது வயதைத் தாண்டியும், இன்னமும் இலக்கியப் பணியைத் தொடர்ந்து வருபவர் - ஆர்.எஸ்.ஜேக்கப்.நெல்லை வாழ் மக்களுக்கு - பனை மரம் ஒரு கற்பக விருட்சம். பனையின் வரலாற்றைச் சிறப்பாக கூறுகிறார்...