புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசண்ட் ரோடு, எழும்பூர், சென்னை-8. (பக்கம்: 296. விலை: )இந்நூலாசிரியர், கம்ப ராமாயணத்தை வெறும் இலக்கியமாக ரசிக்காது; அதன் கவிதை உத்தியை நூலின் நுட்பத்தை ஆராய்ச்சி செய்துள்ளார். இன்றையக் காலக் கட்டத்திற்கு ஏற்ப, இலக்கியத்தை அறிவியல் முறையில் ஆய்வு செய்த நூலாகத்...