சன்ஜனா பதிப்பகம், 46, அக்ரஹாரம், தேப்பெருமாநல்லூர், திருவிடைமருதூர், தஞ்சாவூர், தொலைப்பேசி : 0435-2464377. பக்கம் : 210.மலையாள மாந்தரீக நாவல்களில் திகில் நிறைந்த பரபரப்பு அதிகமாக இருக்கும். அதே வகையிலான விறுவிறுப்பை ஏற்படுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார் இந்த நாவலாசிரியர். விசித்திர ஐதீகங்கள்...