மாணவர்களுக்கு சிந்தனைப் பொறியை பற்ற வைக்கும் வகையிலான நுால். கூட்டுக்குடும்ப பபூன் குரங்குகள்; சிரிக்கும் புறாக்கள்; வலிக்காத ஊசிகள்; வேட்டைக்குப் பயன்படும் தவளைகள், பூச்சிகள் எப்படி மூச்சு விடுகின்றன போன்ற அரிய செய்திகளை உடையது. இரும்பு ஏன் துருப்பிடிக்கிறது; கழுகை விரட்டும் மீன்கொத்தி பறவை;...