ஆன்மிகம், ஆகமம், சனாதனம், வருணாசிரமம் பற்றிய கேள்விகளுக்கு, தெள்ளத் தெளிவாக பதில் தரும் நுால். கோவில் அபகரிப்பு, பூணுால் அறுப்பு, நாத்திகரை ஆலயத்திலிருந்து அகற்றுதல், அறநிலையத் துறை அத்துமீறல் போன்ற பொருட்களில் விவாதத்தால் விடை சொல்கிறது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்...