ஆங்கில மருத்துவத்தில் தமிழ் சொல், பொருள் தரும் அகராதி நுால். ஆங்கில வார்த்தைக்கு, ஒரு பொருள் இருக்கும். இதில் குறிப்பிட்டுள்ள ஆங்கில வார்த்தைக்கு, மருத்துவ மொழியில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதன்படி பொருள் காண வேண்டும். உதாரணமாக, ‘அப்டக்ஷன்’ என்ற ஆங்கில சொல்லுக்கு சாதாரண அகராதியில் பொருள் வேறு....