ஜெயச்சித்ரா, 6.தாளமுத்துப் பிள்ளை சந்து,வடக்குமாசி வீதி, மதுரை-1 (பக்கம்-84). கவி அரங்குகளில் தான் வாசித்தவற்றையும், தனது மனம் கவர்ந்த தலைவர்கள் மற்றும் கவிஞர்கள் பற்றி எழுதியவற்றையும் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர், காமராஜர், கலாம் ஆகியோரை பற்றி...