தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பற்றிய தகவல்களை தரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு பகுதியிலும் பயணம் செய்து தகவல்களை திரட்டி, சிறப்பாக தொகுத்து எழுதப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், ஆலம்பறை துறைமுக கோட்டை பற்றிய விபரங்களுடன் துவங்குகிறது. தொடர்ந்து,...