வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 806). திருமால் உறையும் 108 திவ்ய தேசங்கள் பற்றி இதுவரை ஏராளமான புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் ஒரு சுற்றுலா வழிகாட்டிகளாகவே இருக்கின்றனவே தவிர, ஆன்மிக வழிகாட்டியாக அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஒரு...