I23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 184) ஒவ்வொரு கதையும் ஒரே நிமிடத்தில் படிக்கக் கூடியவை. எல்லாமே மிக சுவையாக இருக்கின்றன. இன்டர்நெட்டில் வந்து குவியும் எத்தனையோ குப்பைகளிலிருந்து, அருமையான மணிகள் போன்றவற்றை பொறுக்கி கோர்த்து தந்திருக்கும் ஆசிரியரின் ரசிகத் தன்மை...