இந்தியாவில் பல பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்களை அறிமுகம் செய்யும் வகையில் அமைந்துள்ள நுால். உலகில் முதல் மனிதனின் வரலாறு துவங்கி, பழங்குடியினரின் வாழ்க்கை முறை வரை மிகச் சுருக்கமாக தெரிவிக்கிறது.இந்த புத்தகம், 10 இயல்களாக தொகுக்கப்பட்டுள்ளது. பெரு வெடிப்பு கோட்பாட்டை விளக்கி, உலகின்...