குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்ட நாவல் நுால். தங்கையிடம் தீவிர பாசமுள்ளவர் அண்ணன். அவருடன் கல்லுாரியில் படிப்பவர் தங்கையை காதலிக்கிறார். அண்ணனும், ஒரு பெண்ணை காதலிக்கிறார். தங்கை வாழ்க்கையை சுற்றி படர்கிறது கதை. அண்ணன், தங்கை கேலி, சண்டை, விளையாட்டு கடந்த பாசத்தை, உணர்வுப்பூர்வமாக சொல்கிறது. அண்ணன்...