கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 71 திருக்கோவில் சிறப்புகளை தரும் நுால். சங்க காலத்தில் கும்பகோணம் குடவாயில் கோட்டமாக விளங்கியதும், சோழ சாம்ராஜ்ய தலைநகரமாக, பழையாறை இருந்த வரலாறும் பதிவிடப்பட்டுள்ளன. கும்பகோணம் பெயர் காரணம், சுவாமிமலை, தாராசுரம், திருநாகேஸ்வரம், திருவிடைமருதுார், கருப்பூர் ஆகிய ஐந்தும்,...