காஷ்மீர் முதல் குமரி வரை, 37 நாட்கள் புனித பயணம் செய்த அனுபவங்களை கூறும் நுால். டில்லியில் சார்தாம் யாத்திரை துவங்கி, ஒவ்வொரு கோவில்களாக சென்ற அனுபவம் பக்தியுடன் கூறப்பட்டுள்ளது. பார்கோட், யமுனோத்ரி, உத்திரகாஷி, யுத்தர் காஷி கங்கோத்ரி, குப்ட காஷி, மானாக் கிராமம், காஷ்மீர், குருஷேத்திரா, வாரணாசி...