நிருபராக பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை, 19 தலைப்புகளில் தொகுத்து தரும் நுால். குறிப்பாக, 2004ல் புரட்டிப் போட்ட ‘சுனாமி’ பேரலை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘சுனாமி’ என்பதற்கு பதிலாக, ‘தினமலர்’ நாளிதழ், ‘ஆழிப்பேரலை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியது, கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது....