நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. பக்கம்:240. போர் வீரன் மனைவி என்ற கவிதை, சூத்திரதாரி என்னும் கதையுடன் முப்பது கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பு நூல் இது. அவ்வப்போது ஆர்.நல்லகண்ணு பத்திரிகைகளில் எழுதிய படைப்புகளின் தொகுப்பு.விபின்...