விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84‘இந்தியாவை இந்து நாடாக மாற்றவேண்டும்’ என்று கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி. ஒரு சிப்பாயின் மகனான இவர், தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தின் மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக்...