கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 312). "ஹிம்மத்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்.எம்.லாலா, அவர் சந்தித்த பிரபலமான 26 பேருடைய தரமான வாழ்க்கை பற்றி ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் தந்துள்ளார் ராணி மைந்தன். "நான் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுடன்...