திருவள்ளுவர் அந்தக் காலத்தில் கூறிய வாழ்வியல் கருத்துகளும், வகுத்துத் தந்த மேலாண்மைக் கோட்பாடுகளும், 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றைய நவீன ஜெட் யுகத்திலும் வெற்றியை ஈட்டித் தரும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றன! வாழ்க்கையிலும், வர்த்தகத்திலும் வெற்றி பெற்ற ராக்பெல்லர், போர்டு, பில்கேட்றா...