அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி, பெடரல் கட்சியின், ஜார்ஜ் வாஷிங்டன் முதல், 45வது ஜனாதிபதியாகத் தற்போது பொறுப்பேற்றுள்ள, டொனால்டு டிரம்ப் வரை அனைவரது சுருக்க வரலாறும் இடம் பெற்றுள்ளது.பெடரல் கட்சி உடைந்து, மூன்றாவது ஜனாதிபதியாக வந்த, தாமஸ் ஜெபர்சன் அமெரிக்க அரசியல் அமைப்பை உருவாக்கியவர் (9). 16வது...