மனித வாழ்வுடன் பிணைப்பு கொண்டுள்ள விலங்கான மாடு பற்றிய விபர நுால். ஆநிரை என்ற முதல் இயல், மனித இனத்துடன் மாடுகள் கொண்டுள்ள தொடர்பு குறித்து வரலாற்று தகவல்களை தருகிறது. இந்தியா முழுதும் மாடு இனங்கள் பற்றிய செய்தியை சொல்கிறது. அவற்றின் பயன்பாடு குறித்தும் கூறப்பட்டு உள்ளது.உலகில் உள்ள மாடு இனங்கள்,...