விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; விலை: ரூ.90. இலக்கிய சேவைக்காக இந்திய அரசின் பத்ம பூஷண், சாகித்ய அகாடமி விருது, என பல சிறப்புகளைப் பெற்ற ஆர்.கே.நாராயணின் சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் என்ற நாவலின் இந்த தமிழாக்கம் ஆனந்த விகடனில் 1937ம் ஆண்டு வெளி வந்தது. சுவாமி என்ற சிறுவனை மையப்...