அன்பு இல்லம், கே.கே.பி., காம்ப்ளக்ஸ், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 272. விலை: ரூ.85). இனிய கீதம்' என்ற முதல் சிறுகதையில் `புஷ்பா' என்ற பெண்ணைச் சுற்றி கதை நகர்கிறது. கடமைகள் முடிந்த பிறகே கல்யாணம் என்ற கருத்து யோசிக்க வைக்கிறது நம்மை. `பேக்கு' என்னும் கன்னடச் சொல்லை...