புது மாதிரியாக, 200 பாடல்கள் கொண்ட தொகுப்பு நுால். ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமான படங்கள் தரப்பட்டுள்ளதால் கருத்து சட்டென புரிகிறது. பாடல்களை அரை மணி நேரத்தில் படித்து விடலாம். ஆனால் அவற்றை அசை போட, 10 நிமிடம் வரை செலவிட வேண்டும். இலக்கியம் படித்த திரைப்படப் பாடலாசிரியர், ‘இப்பொழுது பாடுவது என்ன...