உலகப் போர்களால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவாகக் கூறும் நுால். கதை போல் சம்பவங்களை விவரித்து, சுவாரசியமாக மனதில் பதிய வைக்கிறது.ஐரோப்பிய நாடுகளின் உண்மை நிலையை சித்தரிக்கிறது. அந்த நாடுகளுக்கு செல்ல விரும்புவோருக்கு நடைமுறைகளை தெளிவாக்குகிறது. போர்களால் ஏற்பட்ட...