விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84பெண் _ வாழ்நாளில் எத்தனை அவதாரம் எடுக்கிறாள். ஒவ்வொரு நிலையிலும் அவள் அரிதாரம் பூசும்போதும், அவளுடைய மன உணர்வுகள் எப்படி எல்லாம் மாற்றம் பெறுகின்றன! மகளாக, தாயாக, பாட்டியாக என்று ஒவ்வொரு கட்டத்திலும் அவளுடைய உள்ளத்தில்...