பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப் பேரூர், திருச்சி 620 024. (பக்கம்: 512. விலை: ரூ.265)பாட்டினால் புதுமை செய்தவர் பாரதியார்! பாட்டினால் புரட்சி செய்தவர் பாவேந்தர்! தஞ்சைப் பல்கலைக்கழகம் பாரதியார் பாடல்களை முழுமையாகக் கால ஆய்வுடன் வெளியிட்டுள்ளது. அதுபோல பாரதிதாசன் முழுப்...