சிதம்பரம் கோவில் குறித்து, 37 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நுால்.கோவிலின் தோற்றம், தொன்மை, கோபுர அமைப்பு, ஆடல்வல்லானின் வரலாறும் ஐந்தொழில்களும், சிதம்பர ரகசியம், கோவிலைக் கட்டியமைத்த பழங்கால மன்னர்கள் பற்றிய விபரங்களை தெளிவாக தருகிறது.வழி வழியாக நடந்த திருப்பணிகள் மற்றும் அறப்பணிகள், கோவிலில் உள்ள...