மதுவுக்கு அடிமையானால், குடும்பம், உறவு, நட்பு, வேலை எல்லாம் எப்படி பாழாய் போகும் என உணர்த்தும் கதைகளின் தொகுப்பு நுால். முகவரி கேட்டால், பள்ளி, கோவில் என்பதற்கு பதில், டாஸ்மாக் கடைகளை அடையாளமாக கூறும் பழக்கம் தொற்றி விட்டதை கவலையுடன் கூறுகிறது.போதை நபர்கள், வீட்டில் மட்டுமில்லாமல், பொது இடங்களில்...