தமிழன்னையின் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலனாகவும், பெண்ணின் பெருமை பேசும் புரட்சி காப்பியமாகவும் விளங்குவது சிலப்பதிகாரம்.இயற்றமிழின் செறிவும், இசைத் தமிழின் இனிமையும், நாடகத் தமிழின் நளினமும் கொண்ட முத்தமிழ் காப்பியமாக சிலப்பதிகார கதையை சிறுவர் - சிறுமியர் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில்...