திறமைமிக்க மனித வள அதிகாரியாக மிளிர்வதற்கு, உரிய வழிமுறைகளை சுவாரசியமுடன் விளக்கும் நுால். மேலாண்மை கலையில் எளிய உத்திகளை பயன்படுத்துவது பற்றிய தகவல்களை அனுபவப் பூர்வமாக குறிப்பிட்டுள்ளது.‘உன் கவலை உன் பிரச்னை’ என துவங்கி, 37 தலைப்புகளில் கருத்துகளை தருகிறது. அவை சிறிய கவிதை போல் சுருக்கமாக...