நண்பர்கள் தோட்டம், 46, தெற்கு வீதி, ஜீவானந்தபுரம், புதுச்சேரி-605 008. (பக்கம்: 128). கவிதை உலகில் மரபுக் கவிதை என்றும், புதுக் கவிதை என்றும் உலவி வரும் வகையில், இந்நூல் புதுக்கவிதையில் மணம் வீசுகிறது. இந்நூலில் உள்ள கருத்துக்கள் புரட்சியாகவும், புதுமையாகவும் உள்ளன."புது யுகம் படைக்கபுவியை...