விடியல் வெளியீடு, 8, கைலாசபுரம் முதல் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-600 045. (பக்கம் : 68. விலை : ரூ. 20). நன்றாகக் கற்று அனைத்து வினாக்களுக்கும் சரியான விடை தெரிந்திருந்தும் மோசமான கையெழுத்தால் தேர்வுகளில் முழு மதிப்பெண்களைப் பெறத் தவறும் மாணவர்கள் பலர். அக்குறையைப் போக்க என்ன செய்ய வேண்டும்...